உதவி ஆசிரியர்கள் தேவை

வெள்ளி, 1 டிசம்பர் 2017 (17:07 IST)
திறமைமிக்க உதவி ஆசிரியர்களுக்கு(Sub Editor) வெப்துனியா தமிழ் இணையதளத்தில் அரிய வாய்ப்பு காத்துள்ளது.


 
பணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய பட்டப்படிப்பு, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை இயல்பாக பயன்படுத்தக் கூடிய ஆற்றல். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.

வயது : 30 வயதிற்குள்

வேலை அனுபவம் : குறைந்த 1 ஆண்டுகள்

ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

இடம்: சென்னை

தொடர்புக்கு:

No.150 & 151, North Usman Road, Tnagar
opp- Murugan odli shop
Chennai, India 600 017


மின் அஞ்சல் முகவரி- hrsouth@webdunia.net

தொலைபேசி எண்: 044 28140771 /72/73/74/75.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்