மேடக் தொகுதியில் நடிகை விஜயசாந்தி தோல்வி

வீரமணி பன்னீர்செல்வம்

வெள்ளி, 16 மே 2014 (15:06 IST)
தெலங்கானாவில் உள்ள மெடக் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை விஜயசாந்தி தோல்வி அடைந்தார்.
 
நடிகை விஜயசாந்தி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி பத்மா தேவேந்தர் ரெட்டியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
 
இவர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிலிருந்து விலகி தேர்தலுக்கு முன் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.






LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/tamil-nadu-loksabha-election-results-2014.htm

LIVE Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/Live-Lok-Sabha-Election-Results-2014-map.htm

வெப்துனியாவைப் படிக்கவும்