காமராஜர் பல்கலை. பி.எட் நுழைவு‌த் தேர்வு நாளை நடக்கிறது

சனி, 14 மார்ச் 2009 (10:47 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி ‌பி‌.எ‌டப‌ட்ட‌பபடி‌‌ப்பு‌க்காநுழைவு‌ததே‌ர்வநாளநடைபெறு‌கிறதஎ‌ன்றஅத‌னஇயக்குனர் வடிவேலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரவெளியிட்டு‌ள்அறிக்கை‌யி‌ல், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலம் இந்த ஆண்டு முதல் பி.எட் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சேர்வதற்கு, 3,400 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதற்கான நுழைவு தேர்வு 15ஆம் தேதி சென்னை அண்ணா நகர் ஏ1, 2வது தெரு, 9வது மெயின் ரோடு, அண்ணா ஆதர்ஸ் மகளிர் கல்லூரியில் நடக்கிறது. மதியம் 2.30க்கு தொடங்கி மாலை 4.30 வரை நடக்கிறது.

தேர்வுக்கு தகுதி உடையவர்களின் பட்டியல் பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தமிழக அரசின் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கல‌ந்தா‌ய்வுக்கு அழைக்கப்படுவார்கள் எ‌ன்றவடிவேலு கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்