×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிட்டால் என்ன ஆகும்?
செவ்வாய், 21 மார்ச் 2023 (09:46 IST)
உலகம் முழுவதும் பலரால் சாக்லேட் விரும்பி சாப்பிடப்படும் உணவாக இருந்தாலும், சில வகைகளில் சாக்லேட் உடல்நல பிரச்சினைகளையும் தரக்கூடியது.
குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பும் சாக்லேட் கோகோ பழ விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
சாக்லேட்டால் உடலுக்கு பல நன்மைகள் உள்ளதை போல சில உடல் பிரச்சினைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரை அளவை வெகுவாக அதிகரித்துவிடும்.
சாக்லேட்டில் பால், சர்க்கரை பொருட்களுடன் வாசனைக்காக சில வேதியல் பொருட்களும் சேர்க்கப்படுவதால் செரிமான கோளாறு உண்டாகும்.
வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடுவதால் வயிற்று வலி, குமட்டல் உள்ளிட்டவையும் ஏற்படும்.
அதிகமாக சாக்லேட் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சேர்வதுடன், இதய பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எப்போதும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து எதையும் சாப்பிடுவது நல்லது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
மன அழுத்தத்தால் உருவாகும் இதய பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி?
H3N2 வைரஸ் ஆபத்தானதா? தொற்று பரவாமல் குழந்தைகளை காப்பது எப்படி?
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு குடிக்காதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்?
திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?
காதில் வலி, இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?
மேலும் படிக்க
இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?
பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?
சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
செயலியில் பார்க்க
x