தீபாவளி பண்டிகை என்று கொண்டாடுவது? விளக்கம்

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (10:58 IST)
webdunia photoWD
தீபாவளி பண்டிகையஎன்றகொண்டாடுவதஎன்பதகுறித்தமக்களிடையலேசாகுழப்பமநிலவுவதமோட்டுமின்ற, என்றைக்கவிடுமுறவிடுவதிலஎன்பதிலுமநிறுவனங்களும், அலுவலகங்களுமகுழப்பத்திலஉள்ளன.

ஒவ்வொரஆண்டுமதீபாவளி பண்டிகசதுர்தசியும், அமாவாசையுமதொட்டுககொண்டஒரநாளிலவரும். அதனாலகுழப்பமேதுமஇன்றி தீபாவளி கொண்டாடப்பட்டது.

இந்ஆண்டசதுர்தசி திதியுமஅமாவாசையுமஅடுத்தடுத்நாட்களிலவருவதாலஎன்றைக்கதீபாவளி கொண்டாடுவதஎன்றஅந்குழப்பமஉள்ளது.

இதகுறித்தவிளக்கமபெஜோதிரத்னடாக்டரே.ி. வித்யாதரனஅணுகினோம்.

துலாமமாதத்திலவரக்கூடிசதுர்தசி திதியிலதீபாவளி பண்டிககொண்டாடப்பவேண்டும். சதுர்தசி திதியும், அமாவாசையுமஇணைந்நேரத்தில்தானநரகாசுவதமநடந்ததபுராணங்களகூறுகின்றன. எனவசதுர்தசி, அமாவாசசந்திக்குமநேரமஅல்லதநாளதீபாவளி கொண்டாடுவதற்கஉகந்நாளாகும்.

இந்ஆண்டஇவ்விரதிதிகளும் (நாட்களும்) தனித்தனியாவருவதாலசதுர்தசியையஅடிப்படையாகககொண்டமுடிவசெய்வேண்டும். அதன்படி நவம்பரமாதம் 8ஆமதேதி (ஐப்பசி 22) வியாழக்கிழமதீபாவளி பண்டிககொண்டாவேண்டுமஎன்றவிளக்கமகூறினார்.
தீபாவளி ‌சிற‌ப்‌பித‌ழ் முக‌ப்பு

வெப்துனியாவைப் படிக்கவும்