இ‌ந்த வார ‌விசேஷ‌ம்

சனி, 13 டிசம்பர் 2008 (12:21 IST)
வரு‌ம் வார‌ம் முழுவதுமே ஒரு ‌சிற‌ந்த வாரமாக‌க் கொ‌ண்டாட‌ப்படு‌ம் நா‌ட்களாகு‌ம்.

வரு‌ம் ஞா‌யி‌ற்று‌க் ‌கிழமை டிச‌ம்ப‌ர் 14ஆ‌ம் தே‌தி பரசுராம ஜெய‌ந்‌தி, அ‌ன்றைய ‌தின‌ம் முருக‌ன் கோ‌யி‌ல்க‌ளி‌ல் ‌சிற‌ப்பான பூஜைக‌ள் நடைபெறு‌ம்.

‌‌தி‌ங்க‌ட் ‌கிழமை ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தி. ‌விநாயக‌ர் கோ‌யி‌ல்க‌ளி‌ல் மாலை நேர‌த்‌தி‌ல் சது‌ர்‌த்‌தி பூஜைக‌ள் நடைபெறு‌ம்.

டி‌ச‌ம்ப‌ர் 16ஆ‌ம் தே‌தி மா‌ர்க‌ழி மாத‌ம் துவ‌ங்கு‌கிறது. அ‌ன்றைய ‌தின‌ம் ச‌ர்வாலய‌ங்க‌ளிலு‌ம் ‌திரு‌ப்பாவை, ‌திருவெ‌ம்பாவை பூஜைக‌ள் ஆர‌ம்பமாகு‌ம்.

டிச‌ம்ப‌ர் 17ஆ‌ம் தே‌தி புத‌ன்‌கிழமை ‌திரு‌ப்ப‌தி ஏழுமலையா‌ன் சக‌ஸ்ரகலசா‌பிஷேக‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்