அதன் தொடர்ச்சியாக பயிற்சி மையத்தில் 2025 ஆம் ஆண்டில் முதன்மை தேர்வுக்கு 376 ஆர்வலர்களில் 34 பெண்கள் மற்றும் 6சமூக மாற்றுத்திறனாளிகள் உட்பட 87 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அந்த மையத்தின் சார்பாக தகுதி பெற்றவர்களுக்கு வருகிற 19 .21.2025 மற்றும் 20.12.2025 ஆகிய இரண்டு நாட்களிலும் மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் டிசம்பர் 17 மாலை 5 மணிக்குள்
civilservicecoaching.com என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், DAF-I, DAF-II விபரங்களை பதிவு செய்து
[email protected] என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.