வெப்துனியா.காம் நடத்திய ஆய்வில் பச்சன் குடும்பம் ஆதிக்கம்!

புதன், 16 ஜனவரி 2008 (11:44 IST)
webdunia photoWD
வெ‌ப்து‌னியா இணையதள‌ம், கட‌‌ந்த 2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் தலை‌ச் ‌சிற‌ந்தவ‌ர்க‌ள் யா‌ர் எ‌ன்பது தொட‌ர்பாக நட‌த்‌திய ஆ‌ன்லை‌ன் வா‌க்கெடு‌ப்‌பி‌ல் அமிதாப் ப‌ச்ச‌ன் குடு‌ம்பமே வாசக‌ர்க‌ளி‌ன் ஆதரவை‌ப்பெ‌ற்று முத‌லிட‌த்தை‌ப் பெ‌ற்று‌ள்ளது.

கட‌ந்த ஆ‌ண்டு உல‌கி‌ன் 7 அ‌திசய‌ங்க‌ளைத் தேர்வு செய்வதற்காக போட்டி போட்டிக்கொண்டு ஆன் லைனில் வாக்கெடுப்பு நடத்தின. உலக அதிசயங்களில் ஒ‌ன்றாக தா‌‌ஜ்மஹா‌ல் தொடர வே‌ண்டு‌ம் எ‌ன்ற ஆர்வத்தில் ஏராளமானோர் அதில் கலந்து கொண்டு போ‌ட்டி போ‌ட்டு‌க் கொ‌ண்டு வாக்களித்து தா‌ஜ்மஹாலை‌த் தே‌ர்வு செ‌ய்தன‌ர்.

ஆனா‌ல் இ‌ந்த 2008 பு‌த்தா‌ண்டு தொட‌க்க‌த்‌தி‌ல் பா‌ர்‌த்தா‌ல் இ‌ந்‌தி ‌திரை‌ப்பட உலக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த அ‌‌மிதா‌ப்ப‌ச்ச‌ன் குடு‌ம்ப‌த்‌தி‌ல் உ‌ள்ள 3 பே‌ர் பெரு‌ம்பாலான ஆ‌‌ன்லை‌ன் வா‌க்காள‌ர்க‌ளி‌ன் மன‌தி‌ல் த‌ங்களு‌க்கெ‌ன்று த‌‌னியான இட‌‌த்தை பெ‌ற்று‌ள்ளது தெ‌ரியவ‌ந்து‌ள்ளது. வெ‌ப்து‌னியா இணைய‌த்தள‌ம் நட‌த்‌திய 2007 ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கான தலை‌ச்‌சிற‌ந்தவ‌ர்களை‌த் தே‌ர்‌ந்தெடு‌க்கு‌ம் வா‌க்கெடு‌ப்‌பி‌ல் ‌இ‌ந்‌தி ‌திரையுலகை‌ச் சே‌ர்‌ந்த முத‌ல் குடு‌ம்பமான ப‌‌ச்ச‌ன் குடு‌ம்ப‌ம் பெரு‌ம்பா‌ன்மையான இணைய வாசக‌ர்க‌ளி‌ன் வா‌க்குகளை‌ அ‌ள்‌ளி‌ச் செ‌ன்று‌ள்ளது. இ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ல் பல நாடக‌ங்களு‌ம், ப‌ல்வேறு ஏ‌ற்ற‌ங்க‌ள் காண‌ப்ப‌ட்டன.

இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் ப‌ன்-மொ‌ழி இணைய‌த்தள‌ம் வெ‌ப்து‌னியா.காம். 9 இந்திய மொ‌ழிக‌ளி‌ல் 10 கோடி‌க்கு‌ம் அ‌திகமான இணைய‌த்தள வாசக‌ர்களை‌க் த‌ன்னக‌த்தே கொ‌ண்டு‌ள்ளது. இ‌ந்த அளவு ‌சிற‌ப்புகளைக்‌ கொ‌ண்ட வெ‌ப்து‌னியா, கட‌ந்த 2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் இ‌ந்‌திய அர‌சிய‌ல், ‌கி‌ரி‌க்கெ‌ட் உ‌ள்‌ளி‌ட்ட ‌விளையா‌ட்டு‌ப் போ‌‌ட்டிக‌ள், ‌திரை‌ப்ப‌ட‌த் துறை, ‌சிற‌ந்த ‌திரை‌ப்பட‌ங்க‌ள் என ப‌ல்வேறு துறைக‌ளி‌ல் தலை‌‌ச்‌சிற‌ந்து ‌விள‌ங்குபவ‌ர்களை‌த் தே‌ர்வு செ‌ய்ய வா‌க்கெடு‌ப்பு நட‌த்‌தியது. இ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ல் வாசக‌ர்க‌‌ள் ‌த‌ங்க‌ள் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கு தே‌ர்வு செ‌ய்யு‌ம் வகை‌யி‌ல் ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த வா‌க்கெடு‌ப்பு கட‌ந்த ‌டிச‌ம்ப‌ர் 21 ஆ‌ம் தெ‌தி தொட‌ங்‌கி ஜனவரி மாத‌ம் 10 ஆ‌ம் தே‌தி வரை நடை‌ப்பெ‌ற்றது. இ‌வ்வா‌க்கெடு‌ப்‌பி‌ல் கல‌ந்து கொ‌ள்ள க‌ட்டண‌ம் எதுவு‌ம் ‌கிடையாது. இ‌ந்த த‌னி‌த்த‌ன்மை வா‌ய்‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ன் முடிவுக‌ள் இ‌ந்‌தி, த‌மி‌ழ், மலையாள‌ம், ப‌ஞ்சா‌‌பி, க‌ன்னட‌ம், மரா‌த்‌தி, தெலு‌ங்கு, பெ‌ங்கா‌லி, குஜரா‌த்‌தி என வெ‌ப்து‌னியா‌வி‌ன் அனை‌த்து மொ‌ழிக‌ளிலு‌ம் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தே‌ர்த‌ல் வ‌ல்லுந‌ர்களை எ‌ல்லா‌ம் ஆ‌ச்ச‌ரிய‌த்‌தி‌ன் ‌வி‌ளி‌ம்பு‌க்கே கொ‌ண்டு செ‌ல்லு‌ம் அள‌வி‌ல் பல முடிவுக‌ள் உ‌ள்ளன. ப‌ச்ச‌ன் குடு‌ம்ப‌த்தை‌ச் சே‌ர்‌ந்த த‌ந்தை, மக‌ன், மருமக‌ள் ஆகிய மூவருமே, த‌ங்களு‌க்கு போ‌ட்டியே யாரு‌ம் ‌கிடையாது எ‌ன்று சொ‌ல்லு‌ம் அளவு‌க்கஇ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ல் இணைய‌த் தள வாசக‌ர்க‌ளி‌ன் வா‌க்குகளை அ‌திக அள‌வி‌ல் அ‌ள்‌ளி‌ச் செ‌‌ன்று‌ள்ளன‌ர். எ‌ண்‌ணி‌க்கை‌யின் அடி‌ப்படை‌யி‌ல் 4 உறு‌ப்‌பின‌ர் கொ‌ண்ட அ‌மிதா‌ப்ப‌ச்ச‌ன் குடு‌ம்ப‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ஒருவ‌ர் ம‌ட்டு‌ம் இ‌ந்த வெ‌ற்‌றியை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள முடியாம‌ல் போனத‌ற்கு காரண‌ம் அவ‌ர் பெய‌ர் வா‌க்கெடு‌ப்‌பி‌‌ல் இட‌ம் பெறாம‌ல் போனதுதானோ?

வெ‌ப்து‌னியா வா‌க்கெடு‌ப்பு முடிவுக‌ள் கால‌ங்காலமாக சொ‌ல்ல‌ப்ப‌ட்டு வ‌ந்து‌ள்ள பல உ‌ண்மைகளு‌க்கு நேரெ‌திரான கரு‌த்து‌க்களை வெ‌ளி‌ப்படு‌த்‌தியு‌ள்ளது. உதாரண‌த்து‌க்கு, இ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ன் முடிவை‌ப் பா‌ர்‌த்த ‌பி‌ன்ன‌ர், ‌திருமண‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் இ‌ந்‌தி ‌‌திரையுலக கதாநாய‌கிக‌‌ளி‌ன் புக‌ழ் பா‌தி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று யா‌ர் சொ‌ன்னது எ‌ன்ற கே‌ள்‌வி எழு‌கிறது. ‌‌மிக‌ச் ‌சிற‌ந்த நடிகையாக ம‌ட்டும‌ல்ல, நா‌ட்டி‌ன் ‌மிக‌ச் ‌சிற‌ந்த பெ‌ண்ம‌ணிக‌ளி‌ல் தலை‌ச்‌சிறந்தவ‌ர் எ‌‌ன்ற புகழை அ‌திக வா‌க்குக‌ள் பெ‌ற்று ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய் ப‌ச்ச‌ன் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

webdunia photoWD
2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் ‌‌மிக‌ச் ‌சிற‌ந்த பெ‌ண்ம‌ணியாக தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய் ப‌ச்ச‌ன் பா‌தி‌க்கு‌ம் அ‌திகமான வா‌க்குகளை‌ப் பெ‌ற்றதோடு, கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி (17.69 %) , ‌மிக‌ச் ‌சிற‌ந்த காவ‌ல் துறை பெ‌ண் அ‌திகா‌ரி ‌கிர‌ண்பேடி (14.61%), டெ‌ன்‌னி‌ஸ் ந‌ட்ச‌த்‌திர‌ம் சா‌னியா ‌மி‌ர்சா (6.54%), நா‌ட்டி‌ன் முத‌ல் பெ‌ண் குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டி‌ல் (3.54%) ஆ‌கியோரை ‌‌பி‌ன்னு‌க்கு‌த் த‌ள்‌ளி‌வி‌ட்டு முத‌லிட‌த்தை‌ப் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

இ‌ந்த ப‌ட்டிய‌லி‌ல் ‌அர‌சிய‌லி‌ல் ‌தீ‌ப்‌பிளழம்பை‌ப் போ‌ன்று ஆ‌க்ரோஷமாக செய‌ல்படுபவ‌ர்களாக கருத‌ப்படு‌ம் ம‌ம்தா பான‌ர்‌‌ஜி, ஜெயல‌லிதா, முத‌ல்வ‌ர்களான மாயாவ‌தி, வசு‌ந்தரா ராஜே, ‌ஷிலா ‌தீ‌ட்‌ஷி‌த் ஆ‌கியோரு‌ம் இட‌ம் பெ‌ற்‌றிரு‌ந்தன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

‌‌சிற‌ந்த இ‌ந்‌திய நடிகை‌க்கான தே‌ர்‌வி‌லும் 64.4% வா‌க்குகளை‌ப் பெ‌ற்று ஐஸ்வர்யா ராய் முத‌லிட‌த்‌தி‌ல் வ‌ந்து‌ள்ளா‌ர். இவரு‌க்கு அடு‌த்தபடியாக 18.87% வா‌க்குகளை‌ப் பெ‌ற்று ரா‌ணி முக‌ர்‌ஜி இர‌ண்டாவது இட‌த்தை ‌இழுப‌றி‌க்கு ‌பி‌ன்னா‌ல் த‌க்கவை‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

ந‌ல்லவேளை 2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் கவ‌ர்‌ச்‌சியான நடிகை‌க்கான தே‌ர்‌வி‌ல் வா‌க்காள‌ர்க‌ள் ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய் ப‌ச்சனை‌த் தே‌ர்வு செ‌ய்ய‌வி‌ல்லை. அத‌‌ற்கு ந‌ன்‌றி கூறவே‌ண்டு‌ம். இ‌ந்த‌ப் ‌பி‌ரி‌வி‌ல் 55% வா‌க்காள‌ர்க‌ளி‌ன் ஆதரவோடு ‌பிபாஷா பாசு முத‌லிட‌த்தை‌ப் பெ‌ற்று‌ள்ளா‌ர். தனது இடு‌ப்பு‌க் கவ‌ர்‌ச்‌சியா‌ல் இ‌ந்‌திய இர‌சிக‌ர்க‌ளி‌ன் மனதை‌க் கொ‌ள்ளை‌ கொ‌ண்ட ம‌ல்‌லிகா ஷெராவ‌த் 17.7% வா‌க்குக‌ள் பெ‌ற்று இர‌ண்டாவது இட‌த்‌தி‌‌ற்கு வ‌ந்து‌ள்ளா‌ர்.

தெ‌ன்மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வா‌க்கெடு‌‌ப்‌பி‌ல் கல‌ந்து கொ‌ண்ட வா‌க்காள‌ர்க‌ள் கூட அ‌பிநயஸ்ரீ, நய‌ன்தாரா, ந‌மீதா ஆ‌கியோரை ‌வி‌ட்டு‌வி‌ட்டு மே‌ற்க‌ண்ட இர‌ண்டு பேரையே தே‌ர்வு செ‌ய்து‌ள்ளன‌ர். அ‌பிநயஸ்ரீ, நய‌ன்தாரா, ந‌மீதா ஆ‌கியோ‌ர் க‌ணிசமான ‌வா‌க்குகளை‌க் கூட பெற‌வி‌ல்லை.

ஒ‌வ்வொரு ‌பி‌ரிவு‌க்கு‌ம் போ‌ட்டி‌‌யிடுபவ‌ர்களை‌த் தே‌ர்வு செ‌ய்த ‌வித‌ம் கு‌றி‌த்து தெ‌ரி‌ந்தா‌ல் ‌நீ‌ங்க‌‌ள் உ‌ண்மை‌யிலேயே அச‌ந்து போ‌வீ‌ர்க‌ள். இ‌ந்த ப‌ட்டியலை‌த் தயா‌ரி‌த்தவ‌ர்க‌ள் வெ‌ப்து‌னியா‌வி‌ன் 9 மொ‌ழி‌த்தள‌ங்க‌ளி‌ன் ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் அட‌ங்‌கிய குழு‌வின‌ர் தா‌ன். 2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் வெ‌ப்து‌னியா‌வி‌ல் வெ‌‌ளியான செ‌ய்‌திக‌ள், க‌ட்டுரைக‌ளி‌ல் அ‌திக அள‌வி‌ல் இட‌ம் ‌பிடி‌த்தவ‌ர்க‌‌ள், இணைய‌த்தள வாசக‌ர்க‌ள் அ‌திக அள‌வி‌ல் எமது இணைய‌த்தள‌த்‌தி‌ல் படி‌த்த செ‌ய்‌திக‌ள், க‌ட்டுரைக‌ளி‌‌ல் இரு‌‌ந்து எமது 9 ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் அட‌ங்‌கிய குழு‌வின‌ர் துறை வா‌ரியாக 10 ‌பிரபல‌ங்களை‌த் தே‌ர்வு செ‌ய்தன‌ர். வா‌க்கெடு‌ப்‌பி‌ல் கல‌ந்து கொ‌ள்பவ‌ர்க‌ள் ஒ‌ன்று‌க்கு மே‌ற்ப‌ட்டவரு‌க்கு வா‌க்க‌ளி‌க்க இயலாத வகை‌யி‌ல், ஒருவரை ம‌ட்டு‌ம் தே‌ர்வு செ‌ய்ய ஏ‌ற்ற வகை‌யிலு‌ம் இ‌ந்த வா‌க்கெடு‌ப்பு முறை வடிவமை‌க்க‌ப் ப‌ட்டிரு‌ந்தது.

பெ‌ண்க‌ள் ‌பி‌ரி‌வி‌ல் ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய் ‌மிக‌ப் பெறு‌ம் வெ‌ற்‌றியை‌ப் பெ‌ற்ற ‌நிலை‌யி‌ல், ஆ‌ண்க‌ள் ‌பி‌ரி‌வி‌ல் அவருடைய மாமனா‌ர் ‌சிற‌ந்த நடிகரு‌க்கான ப‌ட்ட‌த்தை‌ச் த‌ட்டி‌ச் செ‌ன்று‌ள்ளா‌ர். நட‌ப்பா‌ண்டி‌ல் இ‌ந்‌தி‌த் ‌திரையுல‌கி‌லிரு‌ந்து வருமான வ‌ரி அ‌திக‌ம் செலு‌த்‌திய ஷாரு‌க்கா‌ன் இ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ல் 8.8% வா‌க்குக‌ள் பெ‌ற்‌றிரு‌ப்பது தே‌ர்த‌ல் வ‌ல்லுந‌ர்களை ஆ‌ச்ச‌ரிய‌த்‌தி‌ல் ஆ‌ழ்‌த்‌தியு‌ள்ளது. இ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ல் இர‌ண்டு ப‌ச்ச‌‌ன்களு‌ம் க‌ணிசமான வா‌க்குகளை‌ பெ‌ற்று‌ள்ளன‌ர். அ‌மிதா‌ப்ப‌ச்ச‌ன் 40 % வா‌க்குகளையு‌‌ம், இர‌ண்டாவதாக அ‌பிஷே‌க் ப‌ச்ச‌ன் 23.71% வா‌க்குகளையு‌ம், ‌ஹ‌ரி‌த்‌தி‌க் ரோஷ‌ன் ( 13.58%), தெ‌ன்‌னி‌ந்‌திய ம‌க்களா‌ல் பெ‌ரிது‌ம் நே‌சி‌க்க‌ப்படு‌ம் ர‌ஜி‌னிகா‌ந்‌த் (4.02%)வா‌க்குக‌ளு‌ம் பெ‌ற்று‌ள்ளன‌ர். ச‌ல்மா‌‌ன்கானுட‌ன் தா‌‌‌ன் மு‌ன்பு கா‌ன்களு‌க்கு போ‌ட்டி இரு‌ந்தது. இ‌ந்த முறை ச‌ல்மா‌ன் பெய‌ர் போ‌ட்டி‌யி‌ல் இட‌ம்பெற‌வி‌ல்லை. இ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ல் நடிக‌ர் அ‌மீ‌ர்கா‌ன் 3.43% ‌வா‌க்குக‌ள் பெ‌‌ற்று ‌பி‌ன்னு‌க்கு‌த் த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

வா‌க்குக‌ள் ப‌திவா‌கியு‌ள்ள ‌வித‌ம் ‌விய‌ப்பூ‌ட்டுவதாக அமை‌ந்து‌ள்ளது. ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் 2007 ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கான தலை‌ச்‌சிற‌ந்த படமாக ஷாரு‌க்கா‌ன் நடி‌த்த "சா‌க் டி" தே‌ர்வு செ‌ய்ய‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌ல் இரு‌ந்தது. தொட‌ர்‌ந்து ப‌ச்ச‌‌‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ரி‌ன் ர‌சிக‌ர்க‌ள் ஆ‌ன்லை‌ன் மூல‌ம் குரு ‌திரை‌ப்பட‌த்து‌க்கு ஆதரவாக செலு‌த்‌திய வா‌க்கா‌ல் இறு‌தி‌யி‌ல் "குரு" ‌திரை‌ப்பட‌ம் 2007 ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கான ‌சிற‌ந்த ‌திரை‌ப்பட‌மாக தே‌ர்வு பெ‌ற்றது. நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் நடி‌த்து தெ‌ன் மா‌நில‌ங்க‌ளி‌ல் ‌மிக‌ப் பெ‌ரிய வெ‌ற்‌றியை‌ப் பெ‌ற்ற "‌சிவா‌ஜி" ‌திரை‌ப்பட‌ம், இ‌ந்‌தி ‌திரை‌ப்படமான "ஓ‌ம் சா‌ந்‌தி ஓ‌ம்" ‌க்கு ச‌ரியான போ‌ட்டியை‌க் கொடு‌த்த ‌நிலை‌யி‌ல் இறு‌தியாக நா‌ன்காவது இட‌த்‌தை‌த் தா‌ன் பெ‌ற்று‌ள்ளது.

webdunia photoWD
ச‌ர்வதேச அள‌வி‌ல் ‌மிக‌ச் ‌சிற‌ந்த ம‌னிதரை‌த் தே‌ர்வு செ‌ய்வ‌தி‌ல் இ‌ந்த வா‌க்கெடு‌ப்‌பி‌ன் போது ப‌ல்வேறு அ‌திரடி‌த் ‌திரு‌ப்ப‌ங்களு‌ம், சுவார‌சியமான ‌நிக‌ழ்வுகளு‌ம் காண‌ப்ப‌ட்டது. ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்ஷை ரொ‌ம்பவு‌ம் தா‌ன் ‌மிர‌ட்டினா‌ர் இ‌ந்‌திய வ‌ம்சாவ‌‌ழியை‌ச் சே‌ர்‌ந்த ‌வி‌ண்வெ‌‌ளி ‌வீரா‌ங்கணை சு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌ஸ். ஆனாலு‌ம் இறு‌தியாக 29.84 % வா‌க்குக‌ள் பெ‌ற்று "உல‌கி‌ன் ‌மிகவு‌ம் ச‌க்‌திவா‌ய்‌ந்த ம‌னித‌ர்" எ‌ன்ற தனது ‌நிலையை‌த் த‌க்க வை‌த்து‌க் கொ‌ண்டா‌ர். இவரு‌க்கு அடு‌த்தபடியாக 24.45% வா‌க்குக‌ள் பெ‌ற்று சு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌சு‌ம், 22 % வா‌க்குக‌ள் பெ‌ற்று இரு‌ம்பு தொ‌ழி‌லி‌ல் சாதனை படை‌த்து வரு‌ம் ல‌ஷ்‌மி ‌மி‌ட்ட‌ல் மூ‌ன்றாவது இட‌த்தையு‌ம் இ‌ப்‌பி‌ரி‌வி‌ல் பெ‌ற்று‌ள்ளன‌ர்.

இ‌ந்‌திய அள‌வி‌ல் ‌மிகவு‌ம் ‌விரு‌ம்ப‌ப்படுபவ‌ர்க‌ள் ‌பி‌ரி‌வி‌ல் 40 % வா‌க்குகளை‌ப் பெ‌ற்று அ‌மிதா‌ப்ப‌ச்ச‌ன் முத‌லிட‌த்‌தி‌ல் உ‌ள்ளா‌ர். இவருக்கு அடு‌த்தபடியாக மு‌ன்னா‌ள் குடியரசு‌த் தலைவ‌ர் அ‌‌ப்து‌ல்கலா‌ம் (16.34%), மூகே‌ஷ் அ‌ம்பா‌னி (14.88%) வா‌க்குகளு‌ம் பெ‌ற்று‌ள்ளன‌ர். இ‌ந்த ‌பி‌ரி‌வி‌ல் வா‌க்காள‌ர்களா‌ல் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள்ள ஒரே பெ‌ண்ம‌ணி, லதா ம‌ங்கே‌ஷ்க‌‌ர் 6.98% வா‌க்குகளு‌த் தா‌ன் பெறமுடி‌ந்து‌ள்ளது. ஆனா‌ல் ராகு‌ல் கா‌ந்‌தி, ர‌த்த‌ன் டா‌ட்டா, ஸ்ரீ ஸ்ரீ இர‌வி ச‌ங்க‌ர், ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை ‌விட கூடுத‌ல் வா‌க்குகளை‌ப் பெ‌ற்று‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இவ‌ர்களை‌‌விட அட‌ல் ‌பிகா‌ரி வா‌ஜ்பா‌ய், பாபா இரா‌ம் தே‌‌வ் ஆ‌கியோரு‌ம் கூடுதலாக வா‌க்குகளை‌ப் பெ‌ற்று லதா ம‌ங்கே‌ஷ்கரு‌க்கு மு‌ந்‌திய ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளன‌ர். டா‌ட்டா தனது கு‌ட்டி கா‌ரை அ‌றிமுக‌ப்படு‌த்‌தியத‌ற்கு ‌பி‌ன்ன‌ர் இ‌ந்த ஆ‌ய்வு நட‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்தா‌ல் இ‌ம்முடிவுக‌ள் வேறு மா‌தி‌ரியானதாக கூட இரு‌ந்‌திரு‌க்கலா‌ம்?.

உலக வ‌ரிசை‌யி‌ல் 4 பெ‌ண்க‌ள் ப‌ட்டிய‌லி‌ல் இட‌ம் பெ‌ற்‌றிரு‌ந்தன‌ர். ஆனா‌ல் இ‌ந்‌திய அள‌லி‌ல் இது ஒ‌‌ன்றாக‌த்தா‌ன் இட‌ம் பெ‌ற்‌றிரு‌ந்தது. தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் இட‌ம் பெறு‌ம் யதா‌ர்‌த்த ‌‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல் காண‌ப்படு‌ம் பா‌லின சூழ‌ல் இ‌ங்கு‌ம் காண‌ப்படு‌கிறது. பெ‌ண்க‌ள் தொட‌ர்பான யதா‌ர்‌த்த ‌‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல் கூற‌ப்படு‌ம் கரு‌த்து‌க்களை இ‌ந்த வா‌க்கெடு‌ப்பு மறு‌க்‌கிறது.

webdunia photoWD
குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி 37.89% வா‌க்குகளை‌ப் பெ‌ற்று ‌மிகவு‌ம் ‌‌பிரபலமான அர‌சிய‌ல்வா‌தியாக முத‌லிட‌த்தை‌ப் பெ‌ற்று‌ள்ளா‌ர். இவரு‌க்கு அடு‌த்தபடியாக 21.61% வா‌க்குக‌ள் பெ‌ற்று லாலு ‌பிரசா‌த் இர‌ண்டா‌மிட‌த்‌திலு‌ம், சோ‌னியா கா‌ந்‌தி, ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை ‌விட லா‌ல் ‌கிரு‌ஷ்ண அ‌த்வா‌னி க‌ணிகமான அளவு‌க்கு கூடுத‌ல் வா‌க்குகளை‌ப் பெ‌‌ற்று மு‌ன்ன‌ணி‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.

மிக‌ச் ‌சிற‌ந்த ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌வீர‌ராக முத‌லிட‌த்‌தி‌ல் ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்கரு‌ம், இவரு‌க்கு அடு‌த்த ‌நிலை‌யி‌ல் மகே‌ந்‌திர ‌சி‌ங் டோ‌னியு‌ம்,மூ‌ன்றாவது இட‌த்‌தி‌ல் சவுர‌வ் க‌ங்கு‌லியு‌ம் தே‌‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ர். க‌ங்கு‌லி ‌கி‌ரி‌க்கெ‌‌ட் ம‌ட்டையை ம‌ட்டு‌ம் சுழ‌ற்‌ற‌வி‌ல்லை, இ‌ந்‌திய மன‌ங்களை‌ப் சுழ‌‌ற்று‌கிறா‌ர்.

கி‌ரி‌க்கெ‌ட் ‌‌வீர‌ர்க‌ள் ‌சிற‌ந்த ‌விளையா‌ட்டு ‌வீர‌ர்க‌ள் ‌பி‌ரி‌வி‌ல் ச‌ரியான போ‌ட்டியை‌த் தர‌வி‌ல்லை. ‌வி‌ஸ்வநாத‌ன் ஆன‌ந்தை ‌விட டெ‌ன்‌னி‌ஸ் ந‌ட்ச‌த்‌திர‌ம் சா‌னியா ‌மி‌ர்சா அ‌திக வா‌‌க்குகளை‌ப் பெ‌ற்று‌ள்ளா‌ர். பு‌த்‌தி‌க் கூ‌ர்மையான உலக ப‌ட்ட‌த்தை‌க் கா‌ட்டிலு‌ம், கவ‌ர்‌ச்‌சிகரமான டெ‌ன்‌னி‌ஸ் ‌விளையா‌ட்டு‌க்கே அ‌திக வரவே‌ற்பு உ‌ள்ளது.

இறு‌தி வெ‌ற்‌றி முடிவுக‌ள்:
1. உல‌கி‌ன் ‌மிக‌ப் ‌பிரபலமான ச‌ர்வதேச குடிமக‌ன்:
ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் (29.84%), சு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌ஸ் (24.45%), எ‌ல்.எ‌ன். ‌மி‌ட்ட‌ல் (22,03%), ‌விளாடி‌மீ‌ர் புடி‌ன் (4.99%), ஹ‌ீலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌ன் (4.89%), ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் (3.94%), ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் (2.98%), டே‌வி‌ட் பெ‌க்கா‌ம் (2,75%), ம‌ரியா சரபோவா (2.58%), இ‌ந்‌திரா நூ‌யி (1,54%).

2. இ‌ந்‌தியா‌வி‌ன் மிக‌ப் ‌பிரபலமான குடிமக‌ன்:
அ‌மிதா‌ப்ப‌ச்ச‌ன் (39.91%), ஏ.‌பி.ஜே. அ‌ப்து‌ல் கலா‌ம் (16.34%), மூகே‌ஷ் அ‌ம்பா‌னி (14.88%), அட‌ல் ‌பிகா‌ரி வா‌ஜ்பா‌ய் (9.15%), பாபா இரா‌ம் தே‌வ் (7.89%), லதா ம‌ங்கே‌ஷ்க‌ர் (6.98%), ராகு‌ல் கா‌ந்‌தி (1.6%), ர‌த்த‌ன் டா‌ட்டா (1.31%), ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் (1.2%), ஸ்ரீ ஸ்ரீ இர‌வி ச‌ங்க‌ர் (0.75%).

3. இ‌ந்‌தியா‌வி‌ன் மிக‌ப் ‌பிரபலமான அர‌சிய‌ல்வா‌தி:
நரே‌ந்‌திர மோடி (37.89%), லாலு ‌பிரசா‌த் யாத‌வ் (21.61%), லா‌ல் ‌கிரு‌ஷ்ண அ‌த்வா‌னி (12.57%), சோ‌னியா கா‌ந்‌தி (9.90%), ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் (8.01%), ராகு‌ல் கா‌ந்‌தி (3.51%), குமா‌ரி மாயாவ‌தி (3.1%), மு. கருணா‌நி‌தி (1.56%), ப.‌சித‌ம்பர‌ம் (1.31%), ‌பிரகா‌ஷ் கார‌த் (0.53%).

4. ‌மிக‌ப் ‌பிரபலமான பெ‌ண்ம‌ணி:
ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய் (51.67%), சோ‌னியா கா‌ந்‌தி (17.69%), ‌கிர‌ண்பேடி (14.61%), சா‌னியா ‌மி‌ர்சா (6.54%), ‌பிர‌திபா பா‌ட்டி‌ல் (3‌.54%), மாயாவ‌தி (2.81%), வசு‌ந்தர ராஜே (1.79%), ஜெயல‌லிதா (0.84%), ‌ஷிலா ‌தீ‌ட்‌சி‌த் (0.26%), ம‌ம்தா பான‌ர்‌ஜி (0.25%).
5. இ‌ந்‌தியா‌வி‌ன் மிக‌ப் ‌பிரபலமான நடிக‌ர் :

அ‌மிதா‌‌ப்ப‌ச்ச‌ன் (40.47%), அ‌பிஷே‌க்க‌ச்ச‌ன் (23.71%), ஹ‌‌ீரு‌த்‌தி‌க் ரோஷ‌ன் (13.58%), ஷாரு‌க்கா‌ன் (8.89%), அ‌மீ‌ர்கா‌ன் (3.43%), அ‌‌க்சய்குமா‌ர் (3‌.35%), ச‌ஞ்ச‌ய்த‌த் (1.38%), ‌‌சிர‌ஞ்‌சீ‌வி (0.66%), மோக‌ன்லா‌ல் (0.51%).


6. ‌மிகவு‌ம் ‌பிரபலமான நடிகை:

ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய் (64.66%), இரா‌ணி முக‌ர்‌ஜி (18.87%), ‌தீ‌பிகா படுகோ‌ன் (4.89%), கே‌த்‌ரீனா கைஃ‌ப் (3.79%), ‌பி‌ரிய‌ங்கா சோ‌ப்ரா (2.66%), ‌வி‌த்யா பால‌ன் (2.50%), க‌ரீனா கபூ‌ர் (0.97%), ‌ஷ்ரேயா (0.93%), ர‌ம்யா (0.4%), அணு‌ஷ்கா (0.34%).

7. இ‌ந்த ஆ‌ண்டி‌ன் ‌சிற‌ந்த ‌திரை‌ப்பட‌ம்:
குரு (45.98%), சா‌க் டி இ‌ண்டியா (36.56%), ஓ‌ம் சா‌ந்‌தி ஓ‌ம் (5.67%), ‌சிவா‌‌ஜி (4.43%), பகு‌ல் பகா‌லியா (2.86%), கா‌ந்‌தி மை பாத‌ர் (2.07%), நம‌‌ஸ்தே ல‌ண்ட‌ன் (1.25%), ஆ‌ப் கா சுரூ‌ர் (0.56%), சா‌க்லெ‌ட் (0.33%), து‌னியா (0.31%).

8. இ‌ந்‌தியா‌வி‌ன் ‌மிக‌ச் ‌சிற‌ந்த கவ‌ர்‌ச்‌சி நடிகை:

பிபாஷா பாசு (55.83%), ம‌ல்‌லிகா ஷெராவ‌த் (17.7%), ‌ஷி‌ல்பா ஷெ‌ட்டி (6.72%), க‌ரீனா கபூ‌ர் (5.61%), நேகா து‌பியா (4.42%), செ‌லினா ஜெ‌ட்‌லி (3.42%), - தெ‌ன்‌னி‌ந்‌திய நடிகைக‌‌ள்- நய‌ன்தாரா (2.36%), ந‌மீதா (1.77%), ‌நிஷா கோ‌த்தா‌ரி (1.77%), அ‌பிநயஸ்ரீ (0.33%).


9. இ‌ந்‌தியா‌வி‌ன் ‌மிக‌ப் ‌பிரபலமான ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌வீர‌ர்:

webdunia photoWD
ச‌ச்‌சி‌‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர் (38.97%), எ‌ம்.எ‌ஸ்.டோ‌னி (29.05%), ச‌வுர‌வ் க‌ங்கு‌லி (18.34%), யவுரா‌ஜ் ‌சி‌ங் (9.39%), இ‌ர்ஃபா‌ன் பதா‌ன் (1.45%), ராகு‌ல் டிரா‌வி‌ட் (1.20%), அ‌ணி‌ல் கு‌ம்‌பளே (0.87%), ஜா‌கீ‌ர் கா‌ன் (0.35%),ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் (0.23%),கவுத‌ம் கா‌ம்‌பீ‌ர் (0.14%).

10. இ‌ந்‌தியா‌வி‌ன் ‌மிக‌ப் ‌பிரபலமான ‌விளையா‌ட்டு ‌வீர‌ர்:

சர‌னியா ‌மி‌ர்சா (58.84%), ‌வி‌ஸ்வநாத‌ன் ஆன‌ந்‌த் (28.7%), ‌தீ‌லி‌ப் ‌சி‌ங் கா‌ளி (4.59%), நரே‌ன் கா‌ர்‌த்‌திகேய‌ன் (2.36%), ‌லியா‌ண்ட‌ர் பய‌ஸ் (2.04%), பைசு‌ங் பா‌ட்டியா (1.47%), டோலா பான‌ர்‌ஜி (0.69%), ‌பிரபாஜா‌ட் ‌சி‌ங் (0.55%), ‌ஜீ‌வ் ‌மி‌லிகா ‌சி‌ங் (0.43%), அ‌பின‌வ் ‌பி‌ந்‌திரா (0.32%).

வெ‌ப்து‌னியா.

முத‌ல் இ‌ந்‌தி மொ‌ழி இணைய‌த்தளமான வெ‌ப்து‌னியா, ப‌ல்வேறு மத‌ங்க‌ள், ப‌ண்பாடுக‌ள், மொழிகள் பேசும் மக்களுக்கு அவர்களின் மொழியில் பயனுள்ளத் தகவலகளை அளித்து வருகிறது. செய்திகள், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், ஜோதிடம், இலக்கியம், கிரிக்கெட் என்று அனைத்து துறைகளின் தகவல்களையும், விவரங்களையும் அளித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, அஸ்ஸாமி, ஒரியா, வங்காளி உள்ளிட்ட 11 மொழிகளில் மின் அஞ்சல் சேவைகளைத் தருகிற ஒரே இந்திய பன் மொழி பல்கலைத் தளம் வெப்துனியா. காம்.

வெப்துனியா மொழித் தளங்களின் இணைய முகவரிகள்:

http://bengali.webdunia.com/
http://hindi.webdunia.com/
http://kannada.webdunia.com/
http://marathi.webdunia.com/
<http://malayalam.webdunia.com/>
http://punjabi.webdunia.com/
http://tamil.webdunia.com/
http://telugu.webdunia.com/
http://gujarati.webdunia.com/

For media queries, please contact:

At Strategic Communications and PR Counsel
Sanjiv Kataria
+91 98100 48095 +91 98100 48091

[email protected]
[email protected]

At Webdunia.com
Sandeep Sisodiya
[email protected]