இஸ்லாமியர்களுக்கு சமூக நீதி: நிசமாவது எப்போது?

செவ்வாய், 9 பிப்ரவரி 2010 (20:52 IST)
நமதநாட்டினமக்களதொகையில் 14 விழுக்காடஉள்இஸ்லாமிமக்களுக்ககல்வி, வேலவாய்ப்பு, ஆட்சி அதிகாரமஆகியவற்றிலஉரிபங்கினஅளித்தசமூநீதியதெளிவாஉறுதி செய்வேண்டிகட்டாநிலஉருவாகியுள்ளது.

இதற்கமேலும‘வசதி’யானககாரணங்களைககூறி, அவர்களுக்கஉரிசமூநீதியைததவிர்க்இயலாநிலையநேற்றநடந்இரண்டநிகழ்வுகளஉருவாக்கியுள்ளன.

ஒன்று, ஆந்திமாநிலத்திலவாழ்ந்துவருமஇஸ்லாமிமக்களிலமிகவுமபின்தங்கியுள்நிலையிலுள்சமூகத்தினருக்ககல்வியிலும், வேலவாய்ப்பிலும் 4 விழுக்காடஒதுக்கீடஅளித்தஅம்மாநிஅரசவெளியிட்உத்தரவை, ஆந்திமாநிஉயரநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளகொண்அரசமைப்பஅமர்வு, தனதபெரும்பான்மைததீர்ப்பினமூலமநிராகரித்துவிட்டது.

PTI
இரண்டாவது, மேற்கவங்கத்திலவாழ்ந்துவருமஇஸ்லாமிமக்களுக்கஅரசவேலவாய்ப்பில் 10 விழுக்காடஒதுக்கீடஅளிக்கப்படுமஎன்றஅம்மாநிமுதலமைச்சரபுத்ததேவபட்டாச்சாரியவெளியிட்டுள்அறிவிப்பு.

ஆந்திமாநிஉயரநீதிமன்றத்தினஅரசமைப்பஅமர்வு 5-2 நீதிபதிகளினதீர்ப்பஎன்றவழங்கியுள்பெரும்பான்மதீர்ப்பினமுக்கிஅம்சம், இந்ஒதுக்கீடு (இஸ்லாமிய) மதத்தமையமாகககொண்டவழங்கப்படுகிறது, எனவஅதஅரசமைப்புசசட்டத்திற்கமுரணானதஎன்றும், இப்படி மதத்தமையப்படுத்துமஒதுக்கீடமாற்றத்தஊக்குவிக்குமஎன்றுமகூறியுள்ளது.

இந்தியாவினஜனநாயஅமைப்பில், நமதநாட்டினசமூகட்டுமானத்தினஅங்கமாகவுள்அனைத்துததரப்பினருக்குமகல்வி, வேலவாய்ப்பு, ஆட்சி அதிகாரத்திலபங்கஆகியஉரிஅளவிற்குககிடைத்திவேண்டுமஎன்றவிரும்புவோரஅனைவருக்குமஆந்திஉயரநீதிமன்றத்தினஇந்தததீர்ப்பநிச்சயமஏமாற்றத்தஅளித்திருக்கும்.

கல்வி, வேலவாய்ப்பிலஆந்திரத்திலவாழுமஇஸ்லாமியர்களிலமிகவுமபினதங்கிநிலையிலஉள்ளவர்களுக்கஒதுக்கீடஅளிக்கலாமஎன்பரிந்துரசெய்ி.எஸ். கிருஷ்ணஆய்வுககுழுவினஅறிக்கையிலஉள்குறைபாடுகளை - அததரகுகளசேகரித்விதமமுழுமையானதல்ல - என்றகூறி, அதனடிப்படையிலவெளியிடப்பட்ஆந்திஅரசினஉத்தரவநிராகரித்துள்ளதஆந்திஉயரநீதிமன்றம்.

அரசமைப்பஉறுதி செய்துள்ஒதுக்கீடு!

இந்தியாவினசமூகககட்டமைப்பிலஅங்கமாகவுள்எந்ஒரசமூகமானாலும், அதசமூரீதியாகவும், கல்வி ரீதியாகவுமபின்தங்கிநிலையிலஇருந்தால், அவைகளினமேம்பாட்டிற்காக (Advancement) சிறப்பஏற்பாடுகளை (ஒதுக்கீட்டை) செய்வதற்கதடையேதுமில்லஎன்றஇந்திஅரசமைப்பினபிரிவு 15 (4) கூறுகிறது (சமூநீதிக்காதந்தபெரியாரநடத்திகிளர்ச்சியைததொடர்ந்து 1951ஆமஆண்டஇந்திஅரசமைப்பிலசெய்யப்பட்முதலதிருத்தமஇதஎன்பதுககுறிப்பிடத்தக்கது).

இதஅடிப்படையில், அதாவதசமூக, கல்வி ரீதியாபின்தங்கிநிலையிலுள்சமூகங்களினமேம்பாட்டிற்காஇதபிற்படுத்தப்பட்சமூகத்தினருக்கும், பட்டியலசமூகத்தினருக்குமதனியாரஉள்ளிட்கல்வி நிலையங்களிலஒதுக்கீடசெய்வதற்குமவழி செய்கிறதகடந்த 2005ஆமஆண்டஅரசமைப்பிலசெய்யப்பட்ட 15 (5) திருத்தமாகும்.

இதமட்டுமல்ல, நமதநாட்டினஆட்சி அதிகாரத்தில் - அதாவதஅரசுபபணிகளில் - இப்படி கல்வி, சமூரீதியாஇதபிற்படுத்தப்பட்சமூகத்தினரஉரிபிரதிநிதித்தும் (Adequate Representation) பெமத்திய, மாநிஅரசுகளஒதுக்கீடசெய்யலாமஎன்கிறதஇந்திஅரசமைப்புபபிரிவு 16 (4). இச்சட்டப்பிரிவினஅடிப்படையிலேயே - மண்டலஅறிக்கையினபரிந்துரையின்படி - இதபிற்படுத்தப்பட்மக்களுக்கமத்திஅரசினவேலவாய்ப்புகளில் 27 விழுக்காடஒதுக்கீடஅளிக்குமஉத்தரவை 1990ஆமஆண்டபிரதமரி.ி.சிஙபிறப்பித்தார். பின்னாளிலஅதனஇந்தியாவினஉச்நீதிமன்றம் 6-5 என்பெரு்ம்பான்மதீர்ப்பினமூலமஆமோதித்தது.

க, நமதநாட்டினசமூகககட்டமைப்பிலபின்தங்கிநிலையிலுள்சமூகத்தினரை (சாதியாகவுமஇருக்கலாம், மதபபிரிவினராகவுமஇருக்கலாம்) கல்வி, சமூரீதியாஅடையாளமகண்டு, அவர்களமேம்படுத்கல்வி, வேலவாய்ப்புகளிலஒதுக்கீடஅளிக்அரசமைப்பிலவகசெய்யப்பட்டுள்ளது.

இந்வாய்ப்பநமதநாட்டிலுள்இந்தமதத்தினஉட்பிரிவுகளாகககருதப்படுமதாழ்த்தப்பட்ட (பட்டியலசாதிகளமற்றுமபழங்குடிகள்), பிற்படுத்தப்பட்சமூகத்தினருக்குத்தானஉறுதி செய்யப்பட்டுள்ளததவிர, அதற்குததகுதிபெற்இஸ்லாமிய, கிறித்தமதங்களைசசேர்ந்த, அதனஉட்பிரிவமக்களுக்ககிடைக்காநிலதொடருகிறது.

மதபபிரிவாஇருப்பதசமூநீதிக்குததடையா?

இதசமூநீதிக்கும், இந்திஜனநாயகத்தினஉறுதிப்படுத்தப்பட்நெறிமுறைகளுக்குமமுரணானதாஉள்ளது. இந்தமதமமட்டுமின்றி, நமதநாட்டிலுள்எந்மதமானாலுமஅதிலபல்வேறுபட்உட்பிரிவுகளஉள்ளதும், அவர்களினகல்வி, சமூவாழ்நிலைகளிலபெருத்வேறுபாடநிலவி வருவதுமயாருமஅறியாததஅல்ல.

அப்படிப்பட்உட்பிரிவுகளை - அவைகளகல்வி ரீதியாகவும், சமூரீதியாகவுமபின்தங்கிநிலையிலஉள்ளனவஎன்பதமட்டுமஉறுதி செய்து, அவர்களுக்ககல்வி, வேலவாய்ப்பு - குறிப்பாஅரசுபபணிகளிலஉரிஒதுக்கீடசெய்முடியுமஎன்பதமேற்கண்அரசமைப்புபபிரிவுகளஊன்றி படிக்கையிலஎவருக்குமபுரியும். ஆனால், அப்படிப்பட்அடிப்படையிலஉட்பிரிவுகளுக்கஒதுக்கீடஅளிக்கப்படும்போது, அதசமூரீதியானதஅல்ல, ரீதியானதாகவஉள்ளதஎன்றபலமுறநீதிமன்றங்களாலநிராகரிக்கப்படுகிறது. ஆந்திஉயரநீதிமன்றமஏற்கனவஅப்படிப்பட்ஒரஅரசஉத்தரவசெல்லாதஎன்றஅறிவித்துள்ளது. இதசமூநீதி மறுப்பிற்கும், ஜனநாயரீதியாஆட்சி அதிகாபிரதிநிதித்துஉரிமைக்குமஎதிரானதாகவஆகிறது.

இதநியாயமல்ல. இப்போதஆந்திஉயரநீதிமன்றமவழங்கிதீர்ப்பிலகூட, இதரீதியாமையப்படுத்தப்பட்ஒதுக்கீடஎன்றகூறப்பட்டுள்ளது. ஆந்திரத்திலவாழுமஇஸ்லாமிமக்களிலபல்வேறபிரிவினர்களை, அவர்களினகல்வி, சமூநிலைகளினஅடிப்படையிலபகுத்து, மிகவுமபின்தங்கிநிலையிலுள்சிபிரிவுகளுக்கு (ஈ பிரிவு) மட்டுமி.எஸ். கிருஷ்ணகுழஒதுக்கீட்டிற்கபரிந்துரைத்துள்ளது! ஆனாலஅதையுமநீதிமன்றம், ரீதியாமையப்படுத்தப்பட்ஒதுக்கீடஎன்றஎப்படி புரிந்துகொண்டுள்ளதஎன்பதபுரியவில்லை.

அதமட்டுமல்ல, இப்படிப்பட்ஒதுக்கீடமதமாற்றத்திற்கவழிவகுக்குமஎன்றுமநீதிபதிகளகூறியுள்ளனர். இதஆச்சரியமாஒரநிலையாகும். ஒதுக்கீடபெறுவதற்காஒருவரமதமமாறுவாரஎன்பதவாதத்திற்கஏற்றாலும், அந்மதப்பிரிவி்ன் - ஒதுக்கீட்டிற்குததகுதி பெறுமஅந்தககுறிப்பிட்பின்தங்கிபிரிவிற்கஎப்படி மாமுடியும்? எனவநீதிபதிகளினகருத்தபிழையுடையதாகும்.

ஒரகுறிப்பிட்சமூகபபிரிவு, அந்மாநிஅரசினமதிப்பீட்டின்படி, கல்வி, சமூரீதியாபின்தங்கிநிலையிலஉள்ளதஎன்பதை, தனக்கஅளிக்கப்பட்தரவுகளினஅடிப்படையிலஉறுதி செய்வதமட்டுமநீதிமன்றத்தினநியாயபபணியாஇருக்வேண்டுமதவிர, அதனவிளைவஎன்னவாகுமஎன்பதைபபற்றியெல்லாமஅதவினவுவதும், அதனடிப்படையிலஅரசினநிலையநிராகரிப்பதுமஅப்பட்டமாநீதி மறுப்பஆகும்.

இஸ்லாமியர்களினநிலஎன்ன?

நமதநாட்டினமக்களதொகையில் 13.4 விழுக்காடாஉள்இஸ்லாமிசமூகத்தினகல்வி, பொருளாதார, சமூநிலஎப்படியுள்ளதஎன்பதகுறித்தவிரிவாஆராய்ந்தஅறிக்கஅளித்நீதிபதி இராஜேந்திசச்சாரகுழு, அவர்களுக்கஒதுக்கீடஉள்ளிட்ட 15 பரிந்துரைகளமத்திஅரசிற்கசெய்துள்ளது.

அந்அறிக்கையிலநீதிபதி இராஜேந்திசச்சாரஅரசினகவனத்திற்ககொண்டுவந்துள்முக்கிபுள்ளி விவரங்களாவன:

1) இந்திமக்களதொகையில் 13.4 விழுக்காடஇருந்தும், இஸ்லாமியர்களில் 4.9 விழுக்காட்டினரமட்டுமவேலவாய்ப்பபெற்றுள்ளனர்.

2) அவர்களிலபெரும்பான்மையினரமிகவுமபின்தங்கிநிலையிலேயஉள்ளனர்.

3) இவர்களபெற்றுள்வேலவாய்ப்புகளிலும் 98.7 விழுக்காட்டினரமிகவுமகீழ்மட்வேலைகளிலேயஉள்ளனர்.

4) உயரமட்வேலைகளிலஅவர்களினபங்கவெறும் 3.2 விழுக்காடாமட்டுமஉள்ளது. இதஇந்திஅளவிலாநிலையாகும்.

5) மாநிலங்களிலஎடுத்துககொண்டால், மேற்கவங்மாநிலத்தினமக்கடதொகையில் 25.2 விழுக்காடஇஸ்லாமியர்கள். ஆனாலபணி வாய்ப்பபெற்றவர்கள் 4.7 விழுக்காடு (இப்போதமுதல்வரபுத்ததேவபட்டாச்சாரியஅறிவித்துள்வேலஒதுக்கீடகூட 10 விழுக்காடுதான்).

6) பெரிமாநிலமாஉத்தபிரதேசத்தில் 18.5 விழுக்காட்டினரஇஸ்லாமியர்கள், வேலவாய்ப்பு 7.5 விழுக்காடு.

7) அஸ்ஸாமிலஇவர்களினமக்களதொகை 30.9விழுக்காடு. வேலவாய்ப்பபெற்றோர் 10.96%

8) கல்வியைபபொறுத்தவரஎழுத்தறிவபெற்றவர்கள் 5.91 விழுக்காடு, பட்டமபெற்றவர்கள் 3.4 விழுக்காட

9) வறுமஎனுமஅளவுகோலஎடுத்துககொண்டால், இவர்களில் 31 விழுக்காட்டினரஏழ்மையிலஉழல்கின்றனர்.

10) இதிலஅடித்தட்டமக்களில் 10 விழுக்காடகடுமையாவறுமசூழலிலவாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

11) மாநிலங்களைபபொறுத்தவரஅதிஎழுத்தறிவபெற்மாநிலமாமதிப்பிடப்படுமகேரளத்திலமொத்தமுள்இஸ்லாமிமக்களில் 9 விழுக்காட்டினரினமாவருவாயூ.300க்குமகீழ்தான்.

இப்படிப்பட்நிலையிலுள்ஒரசமூகத்தினமேம்பாட்டிற்காக, அவர்களுக்கஉரிஅதிகாரபபங்கஅளிப்பதற்காக, மேற்கொள்ளப்படுமமுயற்சிகளஅனைத்துமசட்ரீதியாதடைகளதாண்இயலாமலஅடிபட்டுபபோய்விடுகிறது. இந்நிலநீடித்தால், அவர்களுக்கநியாயப்படி வழங்வேண்டிசமூநீதி - திட்டமிட்டமறுக்கப்படுவதாஆகாதா?

கிறித்தவர்களுக்குமஇதஅநீதிதான

இஸ்லாமியர்களுக்கமறுக்கப்படுமஅதஉரிமமறுப்பு, தாழ்த்தப்பட்டோராஇருந்தமதமாறிகிறித்தவர்களுக்குமமறுக்கப்படுகிறது. இந்தமதத்தினசாதிதாக்கமஎல்லமதங்களிலுமஉள்ளதநமதநாட்டினசமூஆய்வாளர்களஅனைவருமஏற்கின்றனர். இந்நிசத்தஉணராதவர்களாகவஅல்லதமறுப்பவர்களாகவதானஇந்தியாவினஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களஉள்ளனர்.

மதமமாறியதாலஅவர்களினநிலமாறியதா? என்கேள்விக்கஇதுநாள்வரஇவர்களிடமிருந்தஎந்பதிலுமவரவில்லை. ஆனாலஅவர்களுக்கஉரிகல்வி, வேலவாய்ப்பகிடைத்திவகைசெய்யுமசட்ரீதியாவழிமுறைகளுக்குததொடர்ந்ததடையாஇருந்தவருகிறார்கள்.

ஒரகுடும்பமஇந்தமதத்தின்படி தாழ்த்தப்பட்டதாஉள்ளது, அதகிறித்தமதத்திற்கமாறுவதால், இதுகாறுமிருந்அதனசமூக, கல்வி நிலை (அந்தஸ்து) எவ்வாறமாறுவிடும்? கும்பிடுமதெய்வமும், சென்றிடுமவழிபாட்டுததலமும்தானமாறுகிறததவிர, சமூக, கல்வி நிலஅப்படியேதானஉள்ளது.

அதுமட்டுமா? அவர்களைபபற்றிசமூக (உயரசாதியப்) பார்வமாறுகிறதா? அவர்களஏற்கனவஇருந்சாதியினபெயருக்கமுனமதத்தசேர்த்தஅர்ச்சிப்பதஇன்றளவுமகாண்கிறோமே! இதுதானஇந்தியாவினசமூசிந்தநிலை! இதஏனநீதிபதிகளுக்குபபுரியாமலபோகிறதஎன்பததெரியவில்லை.

சமூஎதார்த்தமஇவ்வாறிருக்கையில், மதமமாறிதாழ்த்தப்பட்கிறித்தவருக்கபட்டியலசாதிக்குறிஒதுக்கீடஉரிமபறிக்கப்பட்டு, அவர்களஇதபிற்படுத்தப்பட்பிரிவிற்கமாற்றப்படுகிறார்கள். இதற்குமமாற்றககாரணமகற்பிக்கப்படுகிறது.

நமதநாட்டுசசமூகத்தினஅடிதட்டமக்களமேம்படுத்வகுக்கப்பட்அரசமைப்பரீதியாஉரிமைகள், கலப்புடனகூடிசமூகபபார்வையாலமறுக்கப்படுவதஎத்தனகாலத்திற்கஅனுமதிப்பது?

இந்நிலநீடிப்பதநமதநாட்டினசமூகட்டமைப்பிற்குளபலவீனத்தையும், எதிர்வினையாற்றலையுமஉருவாக்காதா?

மத்திஅரசஉடனடியாதலையிவேண்டும். சமூநீதியநிலைநிறுத்த, அரசமைப்புசசட்டமளிக்குமஉரிமைகளஅனைத்துமதங்கதடையின்றி அம்மக்களுக்கசென்றசேருமவகையிலஉரிதிருத்தங்களமேற்கொள்வேண்டும்.

இதற்காநாடாளுமன்றத்தினசிறப்புககூட்டமகூட்டப்பவேண்டும். இன்றஇதனசெய்யாவிடில், நமதநாட்டினசமூகககட்டமைப்பபலவீனப்பஇந்அநீதியகாரணமாகிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்