இந்தியாவின் அரை (வேக்காடு) நிதி அமைச்சர்!

சனி, 18 ஏப்ரல் 2009 (12:48 IST)
மன்மோகனசிஙவெளியிட்தகவல்!

webdunia photoWD
சமதருஅமைப்பிலஇந்தியபபொருளாதாரத்தவளர்த்திடுமவகையிலதிட்டங்களநிறைவேற்பிரதமரஜவஹர்லாலநேரமுதலஐந்தாண்டுததிட்டத்தைததொடங்கி வைத்தார். ஆனால், ஏழாவதஐந்தாண்டுததிட்இறுதியில், அதாவது, 1991-92-இலஇந்தியாவினநிதியமைச்சராகபபொறுப்பேற்மன்மோகனசிஙஅவர்களநேருவினசமதருமககோட்பாட்டின்படி நாட்டினபொருளாதாரமவளர்ச்சி அடையவில்லஎன்றும், அதற்கமாறாஉலகளாவிசந்தைபபொருளாதாஅமைப்பினகீழஇந்தியாவிலதமதபுதிபொருளாதாரககொள்கையைததொடங்கி வைத்தார்.

வளர்ச்சி அடைந்நாடுகளிலவிளங்கிபொருளாதாமுறையைததாமஅப்படியபின்பற்றபபோவதில்லஎன்றும், இந்தியாவிற்குததேவையாவகையில், வேளாண்மை, கல்வி, பொதுநலம், போக்குவரத்து, குடிநீர், போன்மக்களினஅடிப்படைததேவைகளுக்கவெளிநாட்டமூலதனத்தைபபயன்படுத்தபபோவதாகவும், நிதியமைச்சரமன்மோகனசிஙஅப்பொழுதகூறினார்.

webdunia photoFILE
1991-96 நரசிம்மராவஅமைச்சரவகாலத்திற்குபபிறகும், மன்மோகனசிஙஇந்தியாவிலஅறிமுகமசெய்உலகளாவிபொருளாதாமுறநீடித்தது. 1996-இலதேவகவுடஅமைச்சரவையிலநிதியமைச்சராஇருந்த ப.சிதம்பரமஅவர்களுமவெளிநாட்டமூலதனங்களைககட்டுப்படுத்துவதற்காவழிமுறைகளைசசட்டப்படி உருவாக்கினார்.

வெளிப்பார்வையிலஇந்தியாவினகட்டுப்பாட்டினகீழதானவெளிநாட்டமூலதனமபயன்படுத்தப்படுகிறதஎன்றஇருந்தபோதிலும், நடைமுறையிலவெளிநாட்டமூலதனங்களதங்கதடையின்றிபதுறைகளிலபுகுந்தஆதிக்கமசெலுத்தததொடங்கின. மத்திஆட்சியிலபின்பவந்வாஜ்பேயி அமைச்சரவையும், அதனநிதியமைச்சர்களுமவெளிநாட்டமூலதனபபடையெடுப்புகளைககட்டுப்படுத்தவில்லை.

இந்தியாவினபொருளாதாரத்தவளர்த்திஉலகளாவிபொருளாதாமுறையைததொடங்கிவைத்மன்மோகனசிஙஅவர்களதாமநினைத்தபடி அதனமூலமஎதிர்பார்த்பலன்களகிடைக்கவில்லஎன்பதையும், அரசியலமுறையிலும், பொருளாதாவகையிலுமஇந்தியாவினநிலைமையவளர்ச்சியடைந்அமெரிக்காவினஆதிக்கமகட்டுப்படுத்திவிட்டதஎன்றுமபின்னாளிலஒப்புக்கொண்டார். 1998-இலநாடாளுமன்மாநிலங்களவையினஎதிர்க்கட்சிததலைவராஇருந்மன்மோகனசிஙஅவர்களதமக்களித்பேட்டியிலபின்வருமாறகூறியதாஅமெரிக்கபபத்திரிகையாளரதாமஸஎல்.ப்ரீட்மேனதமத‘Lexus and the Olive Treeஎன்னுமநூலிலவெளியிட்டுள்ளார்:

“உலஅளவிலமூலதஅமைப்புகளினஆதரவைபபெறுவதஇந்தியபபொருளாதாரத்துக்கநல்லதஎன்றநாங்களதெரிந்துகொண்டோம். ஆனாலஉலநாடுகளினமுதலீடுகளஒழுங்குபடுத்துவதிலும், தேவைபட்பலன்களைபபெறுவதிலுமஎதிர்பார்த்அளவுக்கஇந்தியாவினஆற்றலநாளடைவிலகுறைந்துகொண்டவந்தது. உலகபபோக்கிலஇந்தியாவினவளர்ச்சி நிலையுமதொடர்புடையதாஇருக்கிறது.

ஆயினும், வெளிநாட்டசெலாவணி விகிதமாஇருந்தாலும், நிதிககொள்கையாஇருந்தாலுமஇந்தியாவினகொள்கைகளவாஷிங்டனிலுள்அமெரிக்பெடரலரிசர்வஅமைப்பினதலைவர்தானமுடிவசெய்கிறார். இதனால், இந்நாட்டினநிதிககொள்கையிலும், நமக்குள்சுதந்திரமகுறைக்கப்படுகிறது... அண்டநாட்டிலுள்எனநண்பரஒருவரஅங்கநிதியமைச்சராபொழுது, நானஅவரவாழ்த்தினேன். அதற்கஅவரதந்பதிலாவது: ‘என்னநீங்களவாழ்த்வேண்டாம். நானஒரஅரமந்திரி, மற்றொரஅரமந்திரி வாஷிங்டனிலஇருக்கிறார’.” (பக்கம் 108, 2000, ஏப்ரலபதிப்பு)

webdunia photoFILE
அண்டநாட்டநிதியமைச்சரகூறியதநிதியமைச்சராஇருந்மன்மோகனசிஙஅவர்களநினைவுபடுத்தியதஅந்‘அரநிதியமைச்சரநிலைமையஇவருமஏற்றுக்கொண்டதாகத்தானஆகிறது. மேலும், 2004-இலஇந்தியாவினபிரதமராமன்மோகனசிஙவந்பிறகும், இடதுசாரிகளஉட்பட்கட்சிகளினஆதரவைபபெற்றிருந்தாலுமவெளிநாட்டமூலதஆதிக்கத்தைககட்டுப்படுத்துமஎத்தகைமாறுதலையுமஇவரசெய்யவில்லை.

உலகளாவிசந்தைபபொருளாதாரமஎன்பதவளர்ச்சியடைந்நாடுகளாலஅவைகளுக்குததேவைப்பட்வகையிலஉருவாக்கப்பட்டுள்ளது. அதஇந்தியஅப்படியபின்பற்றாமலதனதவளர்ச்சிக்குததேவைப்பட்அளவுக்கஒழுங்குபடுத்திககட்டுப்பாடுகளுடனசெயல்படுத்தி இருக்வேண்டும். வளர்ச்சி அடைந்நாடுகளகடைபிடிக்குமஉலகளாவிபொருளாதாமுறை, வளருமநாடுகளிலும், ஏழ்மையிலுள்நாடுகளிலுமகடுமையாபாதிப்புகளஉண்டாக்கியிருக்கிறது. நோபலபரிசபெற்அமெரிக்கபபொருளாதாநிபுணரஜோஸபஸ்டிக்லிட்ஸஅவர்களஇதபற்றிககூறியிருப்பதாவது:

“உலகளாவிபொருளாதாமுறையினகீழகட்டவிழ்த்தவிடப்பட்சந்தஅமைப்பினவலிவவளரும்-ஏழ்மநாடுகளாலபெரும்பாலுமகட்டுப்படுத்முடியவில்லை. அரசாங்கங்களசிஅதைககட்டுப்படுத்முயற்சி செய்தால், வரக்கூடிவெளிநாட்டமூலதனமவேறபக்கங்களுக்குததிருப்பிவிடப்படுவதசம்பந்தப்பட்அரசாங்கங்களதடுத்துவிமுடிவதில்லை.” (பக்கம் 20, ‘Making Globalisation Work’, 2006 பதிப்பு.)

இந்தியபோன்வளர்ச்சி அடைந்நாடுகளநோக்கி மேலநாடுகளினவியாபாநிறுவனங்களஅடுத்தடுத்தநான்கநூற்றாண்டுகளுக்கமுனவந்தன. காலப்போக்கிலபொருளாதாவளர்ச்சி அடைந்நிறுவனங்களினமூலமஇந்தியாவினஅரசியலமுறையைககட்டுப்படுத்தி, மேலநாடுகளஇந்தியாவினமீததமதஅரசியலஆதிக்கத்தநிலைநாட்டி, ஏகாதிபத்திஆதிக்கத்தவளர்த்தன. இரண்டாவதஉலகப்போருக்குபபினஏகாதிபத்திஆதிக்கமுறஅகற்றப்பட்டு, நாடுகளவிடுதலபெற்றன.

தற்பொழுதமீண்டுமவளர்ச்சி அடைந்நாடுகளினபொருளாதாரபபடையெடுப்பஇந்தியபோன்நாடுகளினஅரசியலஇறையாண்மையமுற்றிலுமபாதிப்பதாஉள்ளது. வெளிநாடுகளினபொருளாதாரததொடர்புகளமிகவுமதேவைப்படுகின்றஎன்றாலும், நமக்குததேவையாமுறையில், நமதநாட்டமக்களஅனைவருக்குமதகுந்வளர்ச்சி தருமவகையிலஉலகளாவிபொருளாதாரததிட்டங்களஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்தக்கூடிவலிவுடனஇந்தியசெயலாற்வேண்டும்.

தான்தோன்றித்தனமாமுறையிலவெளிநாட்டமூலதனங்களுக்கவரவுகூறி, இந்தியபபொருளாதாரத்தையும், இந்திஅரசியலசுதந்திரத்தையும், வளர்ச்சியடைந்நாடுகளிடமஅடகவைத்துவிட்இத்தகைஆளததெரியாத-முடியாத-அலங்கோலமாஅரவேக்காடுகளினஆட்சியமாற்றக்கூடிவாய்ப்பஇந்திவாக்காளர்களுக்குததற்பொழுதகிடைத்திருக்கிறது. இந்நல்வாய்ப்பைபபயன்படுத்தி நாட்டுக்கும், நாட்டமக்களுக்குமநல்லதொரஎதிர்காலத்தைதர, ஏற்றமிகநல்லாட்சி அமைவாக்காளபபெருமக்களநல்வாக்கதரவேண்டும்!