இதனிடையே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து சேவாக் ஓய்வு பெறப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சேவாக், தாம் ஓய்வு பெறுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும், ஓய்வு குறித்து தாம் அளித்த பேட்டியை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டன என்றும் சேவாக் விளக்கம் அளித்துள்ளார்.