இன்றைய ஐபிஎல் போட்டி… டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி எடுத்த முடிவு!

சனி, 15 ஏப்ரல் 2023 (15:32 IST)
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ரஜத் படிதார், சிறப்பாக விளையாடி அசத்தினார். ப்ளே ஆஃபில் சதமடித்துக் கலக்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் ஆர் சி பி அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது காயம் சரியாகாததால், ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகவுள்ளதார்.

இந்நிலையில் பெங்களூர் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆகிய அணிகள் மோதும் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பவுலிங் வீச முடிவு செய்துள்ளது. இதனால் பெங்களூர் அணி முதலில் பேட் செய்யவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்