பின்னர் இரு அணிகள் போதும் 3 ஒரு நாள் போட்டிக்கான அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் ஒரு நாள் போட்டி வரும் ஜூன் 18 ஆம் தேதி நடக்கும். இதைத்தொடர்ந்து ஜூன் 21 அன்று 2 ஆவது ஒரு நாள் போட்டியும், அடுத்து ஜூன் 24 அன்று 3 ஆவது ஒரு நாள் போட்டியும் நடக்கவுள்ளது.