தன் கேப்டன்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவைப் புகழ்ந்துள்ளார். அதில் “நாங்கள் இருவரும் வேறு வேறானவர்களாக இருந்தாலும், எங்கள் எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. அவர் என் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். கிரிக்கெட்டைப் பற்றிய விழிப்புணர்வை நான் நெஹ்ராவிடம் கற்றுக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.