ஐபிஎல்-2022; குஜராத் அணி வெற்றி

புதன், 11 மே 2022 (00:37 IST)
ஐபிஎல் தொடரில் இன்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில்,குஜராத் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ்  பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதில், சாஹா 5 ரன்களும், கில் 63 ரன்களும்,, வாட் 10 ரன்களும்,, மில்லர் 26 ரன்களும்,டிவெடியா 22 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து, லக்னோ அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்கா  நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, தோற்றது. எனவே குஜராத் அணி 62 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்