11 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான உத்தேச அணியை இந்திய அணி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இதற்கான அறிவிப்புகளை அனைத்து நாடுகளும் அறிவித்து வருகின்றன.
பட்டியலில் இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ரவி போபரா, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஜோ ரூட், ஜேம்ஸ் டெய்ல், ஜேம்ஸ் ட்ராட் வெல், கிறிஸ் வோக்ஸ். காயம் காரணமாக விளையாடாமலிருந்த ஆண்டர்சன், பிராட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.