முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி, ராயுடு சதத்தால் 19 ஓவர்களில் 2 விக்கெட்டு இழப்பில், 180 ரன்கள் எடுத்தது.
ஆனால் தோனியோ விரைவாக ஓடிச் சென்று பந்தை எடுத்ததால், தவான் இரண்டு ரன்கள் எடுக்கும் முயற்சியை கைவிட்டார். ஆனால், எடுத்த பந்தை ஜடேஜாவின் மீது வீசுவது போல் பாவணை செய்து பின்னர் சிரித்துக்கொண்டே சென்றுவிடுவார்.