இந்த சந்திப்பு பற்றி அவர் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியாகவுள்ளது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம், எல்லோரையும் நீங்கள் ஊக்கப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.