இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 152 ரன் மட்டுமே குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 2–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன் எடுத்து இருந்தது. 3–வது நாள் விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 367 ரன் குவித்தது.