37 வயதாகியுள்ள பிராட் ஹேடின் இதுவரை 66 டெஸ்ட் போட்டியில் விளையாடி 3,266 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 270 பேரை ஆட்டம் இழக்க செய்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஓய்வு பெறும் 4–வது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.. ஏற்கனவே கேப்டன் மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன், கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோர் ஓய்வு பெற்று பெற்றுள்ளனர்.