தப்பித்தார் அஸ்வின்; வேறு எந்த இந்தியரும் டாப்-10இல் கிடையாது

திங்கள், 23 மே 2016 (14:37 IST)
ஐசிசி டெஸ்ட் வீரர்களின் தரவரிசையில் பட்டியலில் ஆல்-ரவுண்டர் பிரிவில் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.


 

ஆல் ரவுண்டர்கள் டாப் 5:

தரவரிசை எண் பெயர் புள்ளிகள் நாடு
1. ரவிச்சந்திரன் அஸ்வின் 406 இந்தியா
2. ஷாகிப் அல் ஹசன் 384 வங்கதேசம்
3. ஸ்டூவர்ட் பிராட் 301 இங்கிலாந்து
4. வெர்னோன் பிளாந்தர் 284 தெ.ஆப்பிரிக்கா
5. பென் ஸ்டோக்ஸ் 2 இங்கிலாந்து


பேட்டிங் டாப் 5:

தரவரிசை எண் பெயர் புள்ளிகள் நாடு
1. ஸ்டீவ் ஸ்மித் 925 ஆஸ்திரேலியா
2. ஜோ ரூட் 876 இங்கிலாந்து
3. கேன் வில்லியம்சன் 868 நியூசிலாந்து
4. ஹசிம் அம்லா 860 தெ.ஆப்பிரிக்கா
5. யூனிஸ் கான் 826 பாகிஸ்தான்
பந்துவீச்சு டாப் 5:
 
தரவரிசை எண் பெயர் புள்ளிகள் நாடு
1. ஸ்டூவர்ட் பிராட் 872 இங்கிலாந்து
2. அஸ்வின் 871 இந்தியா
3. ஜேம்ஸ் ஆண்டர்சன் 854 இங்கிலாந்து
4. யாசிர் ஷா 846 பாகிஸ்தான்
5. டேல் ஸ்டெய்ன் 841 தெ.ஆப்பிரிக்கா

பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மற்ற எவரும் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்