வாட் இஸ் வலிமை... அஸ்சினிடம் கேட்ட மொயின் அலி!

புதன், 17 பிப்ரவரி 2021 (09:00 IST)
கிரிக்கெட் மைதானத்தில் அஜித் மற்றும் விஜய் படங்கள் குறித்து ரசிகர்கள் கேட்டதை குறித்து அஸ்வின் பேசியுள்ளார். 

 
அஜித் ரசிகர்கள் இங்கிலாந்த் வீரர் மொயின் அலியிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டனர். இது குறித்து அஸ்வின், மொயின் அலி வந்து என்னிடம்  வாட் இஸ் வலிமை என்று கேட்டார். அப்போ தான் தெரிந்தது மொயின் அலியிடம் வலிமை அப்டேட் கேட்டுருக்காங்க. இங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட் கேட்டதெல்லாம் அவுட்ஸ்டேண்டிங் என பேசியுள்ளார். 
 
இதனிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நடுவே தமிழக வீரர் அஸ்வின், மைதானத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலின் நடன அசைவைச் செய்தது ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்