எஸ்.எஸ்.ஆருக்குத் தமிழ்த் திரையுலகின் கண்ணீர் அஞ்சலி - படங்கள்

வெள்ளி, 24 அக்டோபர் 2014 (19:22 IST)
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவருக்கு வயது 86. இவரது உடல், மாலை 6 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக தமிழ்த் திரையுலகினர் திரண்டு வந்து, எஸ்.எஸ்.ஆருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். உருக்கமான அந்தக் காட்சிகள் இங்கே:





மேலும்




மேலும்




மேலும்

 


மேலும்



மேலும்



மேலும்



 







வெப்துனியாவைப் படிக்கவும்