மாலத்தீவு கடலில் குளு குளுன்னு போஸ் கொடுத்த ஷிவானி!

திங்கள், 22 மார்ச் 2021 (14:55 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். அதையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வெளியேறியதும் அம்மணி கவர்ச்சியில் குறைவில்லாமல் இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது ஷிவானி மாலத்தீவு கடலில் ஜாலியாக போஸ் கொடுக்கும் போடோக்களை சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். உடன் அவரது அம்மாவும் சென்றுள்ளார். அம்மணியின் தொடை கவர்ச்சியை பார்த்தே பசங்க மனசை தொலைத்துவிட்டனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்