பாக்யராஜ் பங்கேற்ற 'சவரிக்காடு' இசை வெளியீட்டு விழா - படங்கள்

சனி, 6 டிசம்பர் 2014 (19:40 IST)
அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படம் "சவரிக்காடு" இப்படத்தில் ரவீந்தரன், ராஜபாண்டி, கிர்ஷன்குமார், சூரி, ரோபோ சங்கரர் என பலர் நடிகின்றனர். இப்படத்தின் கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிகின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படங்கள்.




\


 


வெப்துனியாவைப் படிக்கவும்