கர்ப்பமா இருக்குற நேரத்துல இப்படியா ட்ரஸ் போடுறது? அட்வைசுக்கு ஆளான காஜல் அகர்வால்!

செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (20:14 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.
தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார். புத்தாண்டு அன்று இந்த ஹேப்பி நியூஸை ரசிகர்களுக்கு அறிவித்தார். இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான காஜல் அகர்வால் டைட்டான மாடர்ன் உடையணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் அட்வைசுக்கு ஆளாகியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்