லைட்டா காட்டி கும்முனு போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!

புதன், 19 ஜனவரி 2022 (20:40 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண்விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
அதே போல் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று படவாய்ப்புகளை பெற்று வருகிறார். 
இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையணிந்து லைட்டா இடுப்பு தெரிய கும்முனு போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போட்டோவிற்கு இன்ஸ்டாவாசிகள் லைக்ஸ் போட்டு வர்ணித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்