அஜித் பிறந்தநாளை சிறப்பிக்கும் ‘தல ஆந்தம்’ - பாடல் வீடியோ

திங்கள், 2 மே 2016 (13:38 IST)
அஜித் பிறந்தநாளான மே-1 அன்று அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக ‘தல ஆந்தம்’ வெளியிடப்பட்டது.
 

 
’தல ஆந்தம்’ பாடலுக்கு, ஜுபின் இசையமைத்துள்ளார். மோகன்.ஜி பாடல் வரிகள் எழுதி, இயக்கியுள்ளார். இந்த பாடல் வெளியான ஒரே நாளில் ஒரு லட்சம் ரசிகர்கள் வீடியோவை பார்வையிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ இங்கே:
 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்