×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நகங்களை பராமரிக்க
வியாழன், 4 ஜூன் 2015 (09:13 IST)
குழந்தைகளின் நகங்களை சுத்தமாக வையுங்கள். இது மிகவும் முக்கியமான விஷயமாகும். வாரத்திற்கு இரு முறை நகங்களை வெட்டி விடுங்கள். நகம் கடிக்கும் பழக்கத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துங்கள்.
குழந்தைகளுக்கு நகப் பூச்சுகளை பாதங்களில் மட்டும் வையுங்கள். கை விரல் நகங்களில் வைக்க வேண்டாம். குழந்தைகள் கைகளால் எதையாவது சாப்பிடும்போது நகப்பூச்சும் வயிற்றுக்குள் போய்விடும்.
குழந்தைகளின் நகங்களை நகம் வெட்டும் கருவி கொண்டு மட்டுமே வெட்ட வேண்டும். பிளேடால் வெட்டுவது மிகவும் ஆபத்து.
சிலர் குழந்தைகளின் நகங்களை பற்களால் கடித்து துப்புவார்கள். இது மிகவும் தவறு. நீங்கள் செய்வதைப் பார்த்துத் தான் குழந்தைகளும், நகங்களைக் கடிக்க ஆரம்பிக்கின்றனர். அதனால் அது கூடாது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?
சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?
வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?
செயலியில் பார்க்க
x