இலியானாவை சந்தித்து படத்தின் கதாசிரியரும், நானும் கதை சொன்னோம். நல்ல கதை, நடிக்கிறேன் என்று அப்போது சொன்னவர் இப்போது மாற்றி சொல்கிறார். இவர் என்ன அவ்வளவு பெரிய நடிகையா? தீபிகாவா இல்லை கத்ரினாவா? இவரைவிட ஒரு பெரிய நடிகையை என் படத்தில் ஒப்பந்தம் செய்வேன். என்னுடைய படத்துக்கு அமிதாப் இருப்பதைவிட வேறு என்ன வேண்டும் என்று விளாசித்தள்ளியிருக்கிறார்.