பாலில் குளியல் போட்ட பலே நடிகை - தீயாய் பரவும் புகைப்படம்!

சனி, 13 ஜூன் 2020 (14:48 IST)
பெரும்பாலும் நடிகைகள் என்றாலே படவாய்ப்பிற்காகவும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மார்க்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்காகவும் அவ்வப்போது கவர்ச்சி களத்தில் இறங்கி தாராளம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

இன்னும் பாலிவுட் பக்கம் என்றால் சொல்லவா வேண்டும்..! அக்கட தேசத்தில் நடிப்பு திறமையை வைத்து சினிமாவில் ஜெயித்த நடிகைகளை விட வெறும் கவர்ச்சி காட்டியே ரசிகர்களை ஈர்த்து சினிமாவில் இடம்பிடித்த நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவரான பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரௌடிலா படவாய்ப்பு கிடைத்தாலே இயக்குனர் கேட்பதற்கு பத்து மடங்கு அதிகமாக திகட்ட திகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி படத்தை வேறலெவலில் ஹிட் அடிப்பார்.


அதற்கு நச்சுன்னு ஒரு உதாரணம்  கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான சனம் ரே என்னும் படத்தில் "Hua Hain Aaj Pehli Baar" என்ற பாடலில் ஆடையை கழட்டி போட்டு நிர்வாணா குளியல் போட்டு பாலிவுட்டையே இழுத்து தன் முந்தானையில் கட்டிக்கொண்டார். இந்நிலையில் தற்போது பாலில் நிர்வாணா குளியல் போட்ட புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு செம வைரலாக பேசப்பட்டு வருகிறார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

write a caption.....

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்