பெரும்பாலும் நடிகைகள் என்றாலே படவாய்ப்பிற்காகவும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மார்க்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்காகவும் அவ்வப்போது கவர்ச்சி களத்தில் இறங்கி தாராளம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவரான பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடிலா ‘மிஸ் டூரிஸம் குயின்’, ‘மிஸ் ஏஷியன் சூப்பர்மாடல்’ எனப் பல அழகிப் பட்டங்களை வென்று அப்ளாஸ் அள்ளியவர். இவருக்கு ‘மிஸ்டர் ஐராவதா’ அட்டகாசமாக க்ளிக் ஆனது. இடையில் இந்தி, பஞ்சாபி என ரவுண்ட் அப் ஆகி வருகிறார்.