ஒரே இடத்தில் இருக்கக்கூடாது, மாறிக்கொண்டே இருக்க வேண்டும். நானும் அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவள்தான். துரதிருஷ்டவசமாக சினிமாவுக்கு வஎது விட்டேன். தற்போது இதை நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். சினிமாவிலேயே இருப்பேன் என்று கருதவில்லை, என்று கூறியுள்ளார்.