ஷாருக்கான், கஜோல், வருண் தவான் நடிக்கும் இந்தப் படத்தை பாலிவுட் ரொம்பவே எதிர்பார்க்கிறது. ஐஸ்லேண்டில் தற்போது படத்தின் பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர்.
பாடலுக்கு நடனம் அமைத்திருப்பவர் பராகான். நடன இயக்குனராக இருந்து இயக்குனரானவர். இவரது ஓம் சாந்தி ஓம், ஹேப்பி நியூ இயர் உள்பட சில படங்களில் ஷாருக் நடித்துள்ளார். ஷாருக்கிற்காக மீண்டும் நடன இயக்குனராகியிருக்கிறார் பராகான்.