ஷாருக்கானின் மகன் ஆர்யன் 20 வயதை எட்ட உள்ள நிலையில் இதேபோன்ற கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று முன்பு ஷாருக்கான் அவரது மகளை டேட்டிங் செய்ய சில காட்டுபாடுகளை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யன் தற்போது கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.