மத்திய அரசின் பத்ம விருதை ஏற்க மறுக்கும் சல்மான் கானின் தந்தை

வியாழன், 19 மார்ச் 2015 (09:30 IST)
இந்த வருடம் 104 பத்ம விருதுகளை அளிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். ஒன்பது பத்ம விபூஷண், இருபது பத்ம பூஷண் மற்றும் 75 பத்ம ஸ்ரீ என மொத்தம் 104 விருதுகள்.
 

 
இதில் ஐந்து பேர் தங்களுக்கு பத்ம விருது வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதில் நடிகர் சல்மான்கானின் தந்தை சலீம்கானும் ஒருவர். மத்திய அரசு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்