பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா, பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். பிரபல நிறுவனத்தின் செல்போன் அறிமுக நிகழ்ச்சி ஒன்றுக்கு குட்டி ஸ்கர்ட் அணிந்து வந்து நெளிந்து கொண்டே இருந்தார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொணட அவர் பிங்க் கலரில் குட்டி ஸ்கர்ட்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்து வந்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த அவர் தனது ஸ்கர்ட் விலகிவிடுமோ என்ற பயத்தில் அவ்வப்போது தனது ஸ்கர்ட்டை சரி செய்தபடியும், தனது உடையை சரி செய்து கொண்டே இருந்தது நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் கவனத்தை கவர்ந்தது.