அண்மையில் இந்த டிரைலர் வெளியானது. அதில் ரன்வீர் சிங் படுக்கயரை காட்களும், முத்த காட்சிகள் மட்டுமே அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. அதோடு அவர் உள்ளாடை மட்டும் அணிந்து பேஷன் ஷோவில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
பேபிக்ரே படத்தில் நான் நிர்வாணமாக நடித்துள்ளேன். சென்சார் போர்டு அந்த காட்சியை நீக்காவிட்டால் என்னை நீங்கள் நிர்வாணமாக பார்ப்பீர்கள். உங்களுடன் சேர்ந்து நானும் அதை பார்க்க ஆசைப்படுகிறேன். இதுபோன்று நிர்வாணமாக நடிப்பதில் நான் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை, என்றார்.