இதுப்பற்றி நடிகை சோனம் கபூர் அளித்துள்ல பேட்டியில், நான் தனியாகத்தான் இருக்கிறேன். உடன் நடிக்கும் நடிகர்களுடன் நெருக்கமாகபழகுவேன், ஆனால் அவர்களுடன் ‘டேட்டிங்’ போனது கிடையாது. ‘உறவு’ கொண்டது கிடையாது. அதனால் தான் எனக்கும் ஹீரோக்களுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது என்றார்.