டாப்லெஸாக நடித்த பிரியங்கா சோப்ராவின் தங்கை

புதன், 29 அக்டோபர் 2014 (14:37 IST)
டாப்லெஸாக நடிப்பதெல்லாம் இந்தியில் மிக சாதாரணமாகி வருகிறது. இந்த டாப்லெஸ் கிளப்பில் சமீபமாக இணைந்தவர் மனாரா.
இவர் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை. ஏற்கனவே இரண்டு தங்கைகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்க ப்ரியங்காவின் மூன்றாவது தங்கை பார்பி ஹண்டா தனது பெயரை மனாரா என்று மாற்றி ஸிட் படத்தில் நடித்து வருகிறார். 
 
அனுபவ் சின்கா இயக்கி வரும் இந்தப் படத்தில் மனாரா டாப்லெஸாக போஸ் தந்துள்ளார். முதல் படத்திலேயே முக்கால் நிர்வாணமாக நடித்திருப்பவர் இன்னும் நாலைந்து படங்கள் கழிந்தால்...?
 
கற்பனையே பயங்கரமாக இருக்கே.

வெப்துனியாவைப் படிக்கவும்