ஆனால், ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், ஐசியூ பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், இந்த வருடம் ஹோலி கொண்டாடுவதை தவிர்த்துள்ள அமிதாப் குடும்பம், பூஜையை மட்டுமே செய்ய இருக்கின்றனர்.