தோனியை கிரிக்கெட்டின் ஒவ்வொரு பெரிய போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஒரு வீரராகவே மக்களுக்கு தெரியும். ஆனால் அவரது போராட்டங்கள் மற்றும் அவற்றினை எப்படி அவர் எதிர்கொண்டார் என்பது பற்றி ஒருவருக்கும் தெரியாது, என்றார்
மேலும், ஒருவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில், இந்தியாவில் அதிகமாக வசூல் செய்த சாதனையையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது.