த்ரில்லர் படங்கள் குறித்து பேசுகையில் சட்டென்று நினைவுவரும் பெயர் ஸ்ரீராம் ராகவன். இவரது ஏக் ஹசினா தே, ஜானி கத்தார் படங்கள் ரசிகர்களை த்ரில் உலகில் உலவ வைத்தவை. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த சிறப்பான த்ரில்லர் படம், பத்லாப்பூர்.
தபு ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருப்பதால் வருடத்துக்கு ஒன்றோ இரண்டோ படங்களில் மட்டுமே நடிக்கிறார். சென்ற வருடம் ஒரேயொரு படத்தில் நடித்தவர் ஸ்ரீராம் ராகவனின் படத்தை ஒப்புக் கொண்டதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். அது,