96 குட்டி ஜானுவா இது.. பிகினி உடையில் போஸ் கொடுத்த கௌரி கிஷன்!

வியாழன், 27 ஜூலை 2023 (09:54 IST)
96 படத்தில் இள வயது ஜானுவாக நடித்த கௌரி கிஷான் இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். 96 படத்தில் நடித்த கௌரி கிஷனுக்கு பரவலான கவனம் கிடைத்தது. அதையடுத்து அவர் மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் கதாநாயகியாக அவருக்கு இன்னும் சரியான படங்கள் அமையவில்லை. சமீபத்தில் பிகினிங் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது.

வாய்ப்புகளுக்காக சமூகவலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் கௌரி கிஷன் இப்போது கிளாமர் ரூட்டுக்கு மாற ஆரம்பித்துள்ளார். அப்படி அவர் இப்போது பிகினி உடையில் கடற்கரைக்கு அருகில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் அவரின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்