பெபிக்ரே என்ற இந்தி படத்தில் ரன்வீர் சிங் மற்றும் வாணி கபூர் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் வாணி கபூரும், ரன்வீர் சிங்கும் லிப் லாக் முத்தக்காட்சியில் உள்ளனர்.
ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் வாணி கபூர் இணைந்து நடிக்கும் இந்த பெபிக்ரே படம் ரொமாண்டிக் படமாக உருவாகி வருகிறது. இந்த முத்தக்காட்சி பற்றி கூறிய ரன்வீர் கபூரின் ஸ்வீட் ஹார்ட் தீபிகா படுகோன், கதைக்கு முக்கியம் என்றால் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும்.