ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் தீபிகா

திங்கள், 16 ஜூலை 2012 (18:05 IST)
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸிற்கு வருகை தந்த பாலிவுட் பிரமுகர்கள் வருமாறு: தீபிகா படுகோன், டயானா பெண்ட்டி, தினேஷ் விஜயன், மற்றும் காக்டெய்ல் இயக்குனர் ஹோமி அடஜானியா. இவர்கள் புதுடெல்லியில் கர்லாவில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்சிற்கு சனிக்கிழமையன்று வருகை தந்தனர்.

WD


WD


WD

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் 'காக்டெய்ல்' டயானா!


காக்டெய்ல் என்ற இந்தித் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் கதாநாயகி டயானா பெண்ட்டி வரும் 18ஆம் தேதி (புதன் கிழமை) மும்பையில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்சிற்கு மதியம் 3 மணியளவில் வருகை தருகிறார்.

WD

வெப்துனியாவைப் படிக்கவும்