சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் நாளான வெள்ளிக்கிழமை இந்திய அளவில் 8.02 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாளான சனிக்கிழமை வசூல் சற்று அதிகரித்தது. 9.2 கோடிகள். ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 11.05 கோடிகள். ஆக, இந்திய அளவில் முதல் மூன்றுநாள் வசூல் 28.27 கோடிகள்.