இரானின் அணு திட்டத்தை மாற்றியமைக்கும் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நஃப்டலி பென்னட், இரானின் கொடூரமாக தூக்கிலும் ஒருவரின் ஆட்சி அதிக அணு ஆயுதங்களை விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் எதிர்க்கிறது. பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும்,ஊழலை ஒழிக்கவும் தம்மால் முடியும் என்று வாதிட்டு இரானின் அதிபர் தேர்தலை சந்தித்த இப்ராஹிம் ரையீசி வெற்றிப் பெற்றதாக சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.