மகரம்: விநாயகரையும், நரசிம்மரையும் வழிபட்டு வாருங்கள். திங்கட் கிழமைதோறும் அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று இரட்டை அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டு வருவதோடு, விநாயகர் அகவல் பாராயணம் செய்து வருவது நன்மை தரும். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் முக்குருணி விநாயகரை தரிசித்து, உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்வது சிரமத்தை குறைக்கும்.