தமிழ்.வெப்துனியா.காம்: கோயில்களில் நாம் வழிபடும் இறைவனுடைய விக்ரகங்களுக்கு தங்கத்தால் கவசம், தேர் ஆகியன செய்வதற்கான அடிப்படை என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நம்மை நாம் ஆபரணங்கள் அணிந்து அலங்கரித்துப் பார்க்கிறோம். அதுபோல, இறைவனையும் நாம் அலங்கரித்துப் பார்க்கிறோம். இறைவன் நமக்கு கொடுத்ததை நாம் இறைவனுக்கு கொடுக்கிறோம். அவ்வளவுதான்.